செய்திப்பிரிவு
தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் வெளியான ‘சூப்பர் டீலக்ஸ்’ படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானவர் மிருணாளினி ரவி.
பாண்டிச்சேரியைச் சேர்ந்த மிருணாளினி ‘எனிமி’, ’எம்ஜிஆர் மகன்’, ‘கோப்ரா’, ‘ரோமியா’ படங்களில் நடித்துள்ளார்.
‘ஆர்கானிக் மாமா ஹைப்ரிட் அல்லுடு’, ‘மாமா மச்சேந்திரா’ ஆகிய தெலுங்கு படங்களில் நடித்துள்ளார்.
வளர்ந்து வரும் நடிகையான இவர் தமிழ், தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார்.
மிருளாணினி ரவியின் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.