ரகளையான லுக்கில் ரித்திகா சிங் க்ளிக்ஸ்!

செய்திப்பிரிவு

தமிழில் முன்னணி நடிகையாக இருப்பவர் ரித்திகா சிங்
 

மும்பையைச் சேர்ந்த இவர், ஒரு மிக்ஸ்ட் மார்ஷியல் ஆர்ட்ஸ் வீராங்கனை 

‘இறுதி சுற்று’ படத்தின் மூலம் அறிமுகமானார்

அதன் பிறகு தமிழில் பல படங்களில் நடித்தார்.
 

துல்கர் சல்மானின் ‘கிங் ஆஃப் கொத்தா’ படத்தில் இவர் ஆடிய ஒரு பாடல் வைரலானது

தற்போது ரஜினியின் வேட்டையன் படத்தில் ஒரு முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார்.

வேட்டையன் படம் வரும் அக்.10ம் தேதி வெளியாகிறது.