பார்வை ஒன்றே போதுமே... ஜான்வி கபூர் க்ளிக்ஸ்!

செய்திப்பிரிவு

பாலிவுட் நடிகை ஜான்வி கபூர் ‘தேவரா’ படம் மூலம் தெலுங்கில் அறிமுகமாகிறார். 

இந்தப் படம் செப்டம்பர் 27-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. 

சென்னையில் நடைபெற்ற இப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பில் தமிழில் பேசி அசத்தினார் ஜான்வி. 

அவரின் சரளமான தமிழ் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. 

தன் தாய்க்கு கொடுத்த ஆதரவைப் போல தனக்கும் ஆதரவளிக்குமாறு அவர் தமிழ் ரசிகர்களிடம் கேட்டுக்கொண்டது குறிப்பிடத்தக்கது.