செய்திப்பிரிவு
தமன்னா நடிப்பில் அண்மையில் வெளியான ‘அரண்மனை 4’ ரூ.100 கோடி வசூலித்தது அவருக்கு உற்சாகத்தை கூட்டியுள்ளது.
பாலிவுட்டில் பாக்ஸ் ஆஃபீஸில் மாஸ் காட்டும், ‘ஸ்ட்ரீ 2’வில் சிறப்புத் தோற்றத்தில் வந்து சென்றார்.
ஜான் ஆப்ரகாமின் ‘வேதா’ படத்திலும் சிறப்பு தோற்றத்தில் கவனம் ஈர்த்தார்.
அடுத்து ‘ஒடேலா 2’ தெலுங்கு படத்தில் நடித்து வருகிறார்
இந்த ஆண்டு இறுதியில் இந்தப் படத்தின் மூலம் தமன்னாவை திரையில் பார்க்கலாம்.
திரையில் தோன்ற ஏற்படும் கால தாமதத்தை தனது புகைப்படங்களின வழியே ரசிகர்களுக்கு நிவர்த்தி செய்கிறார் தமன்னா.