நிறைமாத நிலவு தீபிகா க்ளிக்ஸ்!

செய்திப்பிரிவு

பாலிவுட்டில் முன்னணி நடிகையாக இருப்பவர் தீபிகா படுகோன்

இந்தியாவில் அதிகம் சம்பளம் வாங்கும் நடிகைகளில் ஒருவர்

தமாஷா, பாஜிராவ் மஸ்தானி, பத்மாவத், பிக்கு உள்ளிட்ட படங்களில் சிறப்பாக நடித்திருந்தார்

கடந்த 2018ஆம் ஆண்டு நடிகர் ரன்வீரை திருமணம் செய்து கொண்டார் 

சில ஹாலிவுட் படங்களிலும் தீபிகா நடித்துள்ளார்

கடந்த பிப்ரவரி மாதம் தான் கர்ப்பமாக இருப்பதை தீபிகா அறிவித்தார்

தீபிகாவுக்கு பிரபலங்கள், ரசிகர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்தனர்