திமுக கூட்டணியில் இருந்து தமிழக வாழ்வுரிமைக் கட்சி (தவாக) விலகுவதாக அக்கட்சி தலைவர் தி.வேல்முருகன் அறிவித்தார். அமைச்சர்கள் தவறு செய்துள்ளதாக குற்றம்சாட்டிய அவர், ஆதாரங்கள் தன்னிடம் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். இதற்கு திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் ரியாக்ட் செய்திருப்பது கவனம் ஈர்த்துள்ளது. அது குறித்த வீடியோ ஸ்டோரி இது.