இந்திய பொருட்கள் மீதான வரி 50 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாக குறைக்கப்படும் என்று அமெரிக்க அரசு அறிவித்துள்ளது. இந்தியாவின் ராஜதந்திர நடவடிக்கைகளால் அமெரிக்க அரசு திடீரென வரியை குறைத்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதன் பின்னணியை விரிவாகவும் தெளிவாகவும் விவரிக்கிறது இந்த வீடியோ எக்ஸ்ப்ளைனர்.