அரசியல்

நேரலை: சட்டப்பேரவையில் தவெக அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு

அனலி

சென்னை: புதி​தாக ஆட்சி பொறுப்​பேற்​றுள்ள முதல்வர் விஜய்​ தலைமையிலான தவெக அரசு மீதான பெரும்பான்மையை நிரூபிப்​ப​தற்​கான வாக்​கெடுப்பு சட்டப்​பேர​வை​யில் இன்று (மே 13) காலை 9.30 மணியளவில் தொடங்கி நடைபெற்று வருகிறது. தவெக அரசுக்கு ஆதரவு தெரிவித்து பல்வேறு கட்சி எம்எல்ஏக்களும் பேசி வருகின்றனர்.

SCROLL FOR NEXT