அரசியல்

கவலைக்கிடமாக இருக்கிறதா தமிழக காங்கிரஸ்? - எக்ஸ்ப்ளைனர் வீடியோ

Saravanan Subramaniam

தமிழக சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் தொகு​தி​கள் மற்​றும் வேட்பாளர் தேர்​வில் மிகப் ​பெரிய அளவில் முறை​கேடு நடந்திருப்பதாக காங்​கிரஸ் எம்​.பி. ஜோதிமணி எடுத்து வீசிய குண்டு, காங்​கிரஸ் வட்​டாரத்​தில் கலகத்தை வெடிக்க வைத்திருக்கிறது. சிலரோ, “தலைப்​புச் செய்திகளில் வரவேண்​டும் என்​ப​தற்​காக இப்​படி எல்​லாம் பேசுகிறார் ஜோதி​மணி” என்கின்றனர். தமிழக காங்கிரஸ் இப்போது கவலைக்கிடமாக இருப்பதாக கூறும், அக்கட்சியின் நிர்​வாகி​கள் சிலர் பகிர்ந்த உள்ளரசியல் தகவல்களை விவரிக்கும் எக்ஸ்ப்ளைனர் வீடியோ.

SCROLL FOR NEXT