பழநியில் ரூ.100 கோடி மதிப்புள்ள கோயில் நிலம் தனி நபர்கள் பெயரில் பத்திரப் பதிவு செய்ததை ரத்து செய்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. முன்னதாக, பத்திரப் பதிவில் மோசடி நடந்திருப்பதாகக் கூறி சார்பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். திண்டுக்கல் சிபிசிஐடி டிஎஸ்பி அஜய் தங்கம் தலைமையில் விசாரணை நடைபெற்று வரும் நிலையில், இந்த நில மோசடி வழக்கின் பின்புலத்தை விவரிக்கிறது இந்த எக்ஸ்ப்ளைனர் வீடியோ.