அரசியல்

காலியாகும் கூடாரம்... ‘ஆம் ஆத்மி’யில் நடப்பது என்ன? - எக்ஸ்ப்ளைனர் வீடியோ

செய்திப்பிரிவு

ஆம் ஆத்மி கட்​சி​யின் முக்​கி​யத் தலை​வர் ராகவ் சத்தா உள்​ளிட்ட 7 மாநிலங்​களவை எம்​.பி.க்​கள், அக்​கட்​சி​யில் இருந்து விலகி பாஜகவில் இணைந்​துள்​ளனர். அர்​விந்த் கேஜ்ரி​வால் மீதான அதிருப்​தி​யின் காரண​மாக அவர்​கள் இந்த முடிவை எடுத்​துள்​ளனர். இது ஆம் ஆத்மி கட்​சிக்கு பெரும் பின்​னடை​வாக கருதப்​படு​கிறது. தற்​போது மூன்றில் 2 பங்கு உறுப்​பினர்​கள் ஒரே நேரத்​தில் விலகியுள்ள​தால், அவர்​கள் மீது கட்​சித் தாவல் தடைச் சட்டம் பாயாது. இது குறித்து தெளிவுபடுத்தும் சுருக்கமான எக்ஸ்ப்ளைனர் வீடியோ இது.

SCROLL FOR NEXT