பொது

நீதித் துறையை ‘சீண்டிய’ என்சிஇஆர்டி - சர்ச்சையும் பின்னணியும்

செய்திப்பிரிவு

தேசிய கல்வி ஆராய்ச்சி மற்​றும் பயிற்சி கவுன்​சிலின் (என்சிஇஆர்​டி) சமூக அறி​வியல் பாடப் புத்​தகத்​தில், “நமது சமூகத்தில் நீதித் துறை​யின் பங்​கு” என்ற தலைப்​பிலான பாடம் இடம்பெற்றிருந்​தது. அதில், நீதித் துறை​யின் ஊழல் குறித்து விவரிக்​கப்​பட்டு இருந்​தது. இந்த விவ​காரம் தொடர்​பாக உச்ச நீதிமன்​றம் தாமாக முன்​வந்து வழக்கு பதிவு செய்தது. அத்துடன், என்​சிஇஆர்டி 8-ம் வகுப்பு சமூக அறி​வியல் பாடப் புத்தகத்​துக்கு உச்ச நீதி​மன்​றம் தடை விதித்தது. இந்த சர்ச்சையின் பின்னணியை முழுமையாக விவரிக்கிறது இந்த வீடியோ எக்ஸ்ப்ளைனர்.

          
SCROLL FOR NEXT