சினிமா

‘பாலன்’ படம் எப்படி? - வீடியோ விமர்சனம்

செய்திப்பிரிவு

முதலில் ‘ஜானே-மன்’, அடுத்து அதிகபட்ச கேரள மாநில விருதுகள் வாங்கி கொண்டாடப்பட்ட "மஞ்சும்மல் பாய்ஸ்"-க்குப் பிறகு சிதம்பரம் இயக்கியிருக்கும் மூன்றாவது திரைப்படம்தான் ‘பாலன்’. ஓர் ஒற்றைத் தாய் மகன் பாசப் போராட்டத்தை, த்ரில்லர் வடிவத்தில் தொகுக்கப்பட்டு மிகச் சரியாக எழுதி இயக்கப்பட்ட மலையாளத் திரைப்படம் இது. ‘பேசாதே.. காட்டு!’ என்னும் திரைக்கதையின் ஆதார விதியை அவ்வளவு அழகாக பயன்படுத்தி இருக்கிறது இப்படம் குறித்த வீடியோ விமர்சனம் இது.

SCROLL FOR NEXT