gt spinner rashid khan with robot dog in ipl 2025 relax clicks 
விளையாட்டு

ரோபோ நாயுடன் ஜாலியாக ரஷீத் கான் - ஐபிஎல் ‘ரிலாக்ஸ்’ க்ளிக்ஸ்

Author : செய்திப்பிரிவு

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையில் ஏப்.21-ம் தேதி அன்று கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்ற ஆட்டத்தின் போது களத்தில் உலாவிய ரோபோ நாய் சம்பக் | படம்: ரிது ராஜ் கொன்வார்

இந்த ஆட்டத்தின் போது குஜராத் டைட்டன்ஸ் அணி வீரர் ரஷீத் கான், ரோபோ நாய் சம்பக் உடன் விளையாடி மகிழ்ந்தார். 

ஏப்.19-ம் தேதி அன்று குஜராத் மாநிலம் அகமதாபாத் நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் டெல்லி கேபிட்டல்ஸ் அணிகளுக்கு இடையிலான ஆட்டத்தில் ரோபோ நாய் சம்பக் உடன் குஜராத் சுழற்பந்து வீச்சாளர் ரஷீத் கான் | படம்: விஜய் சோன்ஜி
 

SCROLL FOR NEXT