Afghanistan cricketer Rashid Khan wedding Photo album 
விளையாட்டு

ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வீரர் ரஷித் கான் திருமணம் | போட்டோ ஆல்பம்

Author : செய்திப்பிரிவு

ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் ரஷித் கான் திருமணம் அந்த நாட்டின் தலைநகர் காபூலில் உள்ள நட்சத்திர விடுதியில் நடைபெற்றது.

இதில் அந்த அணியின் வீரர்கள் மற்றும் ரஷித் கான் குடும்பத்தினர், நண்பர்கள் என பலர் கலந்து கொண்டனர். 

நண்பர்களுடன் மாப்பிள்ளை ரஷித் கான் க்ளிக் செய்த செல்ஃபி.  

திருமணம் நடைபெற்ற காபூலில் உள்ள நட்சத்திர விடுதி. 

இதில் ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி வீரர்கள் நபி, ஃபசல்ஹக் ஃபரூக்கி, ரஹமத் ஷா, முஜீப் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு ரஷித் கானை வாழ்த்தினர்.

SCROLL FOR NEXT