Team India emotional t20 winning moment 
விளையாட்டு

இந்திய அணியின் உணர்ச்சிகரமான வெற்றிக் கொண்டாட்ட தருணங்கள் - புகைப்படத் தொகுப்பு

Author : செய்திப்பிரிவு
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில் த்ரில் வெற்றி பெற்ற இந்திய அணி டி20 உலகக் கோப்பை தொடரில் சாம்பியன் பட்டம் வென்றது. ரோகித் தலைமையிலான இந்திய அணியின் வெற்றிக் கொண்டாட்ட தருணங்கள் இங்கே...
டி20 உலகக் கோப்பையுடன் இந்திய அணி வீரர்கள்
கோப்பையுடன் உற்சாக போஸ் அளிக்கும் வீரர்கள்
வெற்றியை கொண்டாடும் இந்திய வீரர்கள். உணர்ச்சிவசப்பட்ட ஹர்திக் பாண்டியா
கோப்பையுடன் பயிற்சியாளர் ராகுல் திராவிட்
சாம்பியன் ஆனதை கொண்டாடும் கேப்டன் ரோகித்
ரோகித் மற்றும் கோலி
தொடர் நாயகன் விருதை வென்ற பும்ரா
வெற்றிக் கொடி கட்டிய ஹர்திக் பாண்டியா
பாண்டியாவுக்கு அன்பு முத்தம் அளித்த ரோகித்
சூர்யகுமார் யாதவ் பிடித்த அற்புத கேட்ச்
இறுதிப் போட்டியில் ஆட்ட நாயகன் விருதை வென்ற கோலி
SCROLL FOR NEXT