Cricketer Venkatesh Iyer Shruti Wedding Photo Story
இந்திய கிரிக்கெட் அணி வீரர் வெங்கடேஷ் ஐயர் தனது காதலி ஷ்ருதி ரகுநாதனை கரம் பிடித்தார்.கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் சிஐஓ வெங்கி மைசுரு திருமண நிகழ்வில் பங்கேற்றார்.தனது காதலி ஷ்ருதி ரகுநாதனை உறவினர்கள், நண்பர்கள் முன்னிலையில் ஞாயிற்றுக்கிழமை திருமணம் செய்துகொண்டார்.கடந்த ஆண்டு நவம்பரில் வெங்கடேஷ் ஐயர் - ஷ்ருதி ரகுநாதன் நிச்சயதார்த்தம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.கொல்கத்தா அணியின் சக வீரர்கள், தொலைக்காட்சி நட்சத்திரங்கள் அவரது திருமணத்தில் பங்கேற்றனர்.