Fans shower love on Dhoni IPL 2024
சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் இடையிலான முதல் லீக் போட்டி.சேப்பாக்கத்தில் தோனிக்கு சிலை வைக்க வேண்டும் என தெரிவித்த ரசிகர்கள்.தோனியின் பெயர் பதித்த ஜெர்ஸியை அணிந்துள்ள சிறுவன்லக்னோ மைதானத்தில் சிஎஸ்கே ஆடியபோது தோனிக்கு ஆதரவு தெரிவித்த ரசிகர்கள்பஞ்சாப் கிங்ஸ் அணியுடனான போட்டியில் பேட் செய்ய களம் கண்ட போது @ சேப்பாக்கம், சென்னை.தரம்சாலாவில் தோனிக்கு ஆதரவு தெரிவித்த ரசிகர்கள்குஜராத் டைட்டன்ஸ் அணியுடனான போட்டியில் தோனி பேட் செய்த போது, அவரது பாதத்தை தொட்டு வணங்கிய ரசிகர்.பெங்களூருவில் தோனிக்கு ஆதரவு தெரிவித்த ரசிகர்கள்மும்பை வான்கடேவில் தோனிக்கு ஆதரவு தெரிவித்த ரசிகர்கள்.