விளையாட்டு

இந்தியா vs ஆஸி. இறுதிப் போட்டி எமோஷனல் தருணங்கள் - போட்டோ ஸ்டோரி

Author : செய்திப்பிரிவு
இறுதிப் போட்டிக்கு முன்னதாக இந்திய அணி வீரர்கள்
டாஸின் போது இரு அணி கேபடன்கள்
போட்டியை மைதானத்தில் பார்த்த ரசிகர்கள்
ஆடுகளத்துக்குள் புகுந்த பாலஸ்தீன ஆதரவாளர்
விசாகப்பட்டினத்தில் ரசிகர்கள்
விக்கெட் வீழ்த்தியதை கொண்டாடும் ஆஸ்திரேலிய வீரர்கள்
வார்னர் விக்கெட்டை கைப்பற்றிய ஷமி
தொடர் நாயகன் விருதை பெற்ற கோலி
ஹெட் மற்றும் லபுஷேன் கூட்டணி
சதம் விளாசிய ஹெட்
உலகக் கோப்பை வெற்றியை கொண்டாடும் ஆஸ்திரேலிய வீரர்கள்
ஆட்டத்துக்கு பின் கேப்டன் ரோகித் சர்மா
பயிற்சியாளர் திராவிட் உடன் கோலி
போட்டியை நேரில் கண்ட பிரதமர் மோடி மற்றும் அமைச்சர் அமித் ஷா
உலகக் கோப்பையை ஆஸ்திரேலிய கேப்டன் கம்மின்ஸ் இடம் வழங்கிய பிரதமர் மோடி
சாம்பியன் பட்டம் வென்ற ஆஸ்திரேலிய அணி வீரர்கள்
1987, 1999, 2003, 2007, 2015 மற்றும் 2023 உலகக் கோப்பையை வென்ற ஆஸ்திரேலிய அணி வீரர்கள்
SCROLL FOR NEXT