விளையாட்டு

சிஎஸ்கே வீரர் ருதுராஜ் கெய்க்வாட் - உட்கர்ஷா பவார் திருமண ஆல்பம்

Author : செய்திப்பிரிவு
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தொடக்க ஆட்டக்காரரான ருதுராஜ் கெய்க்வாட் - கிரிக்கெட் வீராங்கனை உட்கர்ஷா பவார் திருமணம் இன்று (ஜூன் 04) நடைபெற்றது. மகாராஷ்டிராவில் உள்ள தனியார் ஓட்டல் ஒன்றில் பிரம்மாண்டமாக நடைபெற்ற இந்த திருமணத்தில் பல்வேறு பிரபலங்கள் கலந்து கொண்டனர்.
SCROLL FOR NEXT