விளையாட்டு

லோகேஷ் கனகராஜ் முதல் நயன்தாரா வரை - சிஎஸ்கே மேட்ச் பார்த்த பிரபலங்கள் | ஆல்பம்

Author : செய்திப்பிரிவு
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடந்த ஐபிஎல் லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதின. சென்னை வெற்றி பெற்ற இந்தப் போட்டியை திரையுலக பிரபலங்களும், அரசியல் பிரமுகர்களும் நேரில் கண்டு களித்தனர். அவற்றின் புகைப்படத் தொகுப்பு.
SCROLL FOR NEXT