Puducherry Nagamuthu Mariamman Festival... Devotees Worship 
ஆன்மிகம்

வாகனங்களை இழுத்து நேர்த்திக் கடன் - புதுவை நாகமுத்து மாரியம்மன் கோயில் செடல் திருவிழா | புகைப்படத் தொகுப்பு

Author : செய்திப்பிரிவு

புதுச்சேரி நைனார்மண்டபம் நாகமுத்து மாரியம்மன் ஆலய 42-வது செடில் திருவிழாவை முன்னிட்டு திரளான பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர். அலகு குத்திக்கொண்டு கார், வேன், பஸ் போன்ற வாகனங்களை இழுத்துக்கொண்டு ஊர்வலமாக ஆலயம் நோக்கி சுற்றி வந்தனர். அலங்கார தோற்றத்தில் நாகமுத்து மாரியம்மன் அருள் பாலித்தார். |  படங்கள்: எம்.சாம்ராஜ்

SCROLL FOR NEXT