Trichy Vayalur Subramania Swamy Temple Kumbhabhishekam 
ஆன்மிகம்

திருச்சி வயலூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் கும்பாபிஷேகம் - புகைப்படத் தொகுப்பு

Author : செய்திப்பிரிவு

ஏழாம் படை வீடாக சிறப்பித்து கூறப்படும் திருச்சி - வயலூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் 17 ஆண்டுகளுக்கு பிறகு கும்பாபிஷேகம் வெகு சிறப்பாக நடந்தேறியது. | 

படங்கள்: ர.செல்வமுத்துகுமார்

திருச்சி வயலூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் கும்பாபிஷேகத்தை காண வந்த பக்தர்கள் கூட்டத்தின் ஒரு பகுதி.

மோட்டார் உதவியுடன் பக்தர்கள் மேல் தெளிக்கப்படும் கும்பாபிஷேக புனித நீர்.

பூக்களை கொண்டு முருகா என்று எழுதி அலங்கரிக்கப்பட்டுள்ள கோயில் நிழைவு வாயில். 

திருச்சி வயலூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் நேற்று நடைபெற்ற  கும்பாபிஷேக விழாவில் ராஜகோபுர கலசங்களுக்கு ஊற்றப்படும் புனித நீர்.

அலைமோதிய பக்தர்கள் கூட்டத்தை பைனாகுலர் கொண்டு கண்காணிக்கும் காவல்துறை.

பழங்கள், சோளக்கதிர்கள் கொண்டு அலங்களிக்கப்பட்டுள்ள கோயில் மூலஸ்தான மண்டபம்.

தீயணைப்பு வீரர்கள் கும்பாபிஷேக புனித நீரை  தெளிக்க, அதை பாட்டிள்களில் பிடித்து செல்லும் பக்தர்கள்.

கும்பாபிஷேகம் முடிந்தபின், சுப்பிரமணிய சுவாமியை தரிசிக்க நீண்ட வரிசையில் காத்திருந்த பக்தர்கள்.

SCROLL FOR NEXT