Madurai Meenakshi Amman Temple Ashtami - Photo Gallery by S.Krishnamurthy 
ஆன்மிகம்

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் அஷ்டமி சப்பரம் தேரோட்டம் - புகைப்படத் தொகுப்பு by எஸ்.கிருஷ்ணமூர்த்தி

Author : செய்திப்பிரிவு

மார்கழி மாத அஷ்டமி சப்பரத்தை முன்னிட்டு மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் அஷ்டமி சப்பரம் தேரோட்டம் மிக விமரிசையாக நடைபெற்றது. இதில் சுந்தரேஸ்வரர் பிரியாவிடை மற்றும் மீனாட்சி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். படங்கள்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி

SCROLL FOR NEXT