soorasamharam spiritual event 2024 
ஆன்மிகம்

திருச்செந்தூர் முதல் மருதமலை வரை - சூரசம்ஹாரம் நிகழ்வு புகைப்படத் தொகுப்பு

Author : செய்திப்பிரிவு

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் கந்த சஷ்டி விழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் வியாழக்கிழமை மாலை நடைபெற்றது. கடற்கரையில் திரண்டிருந்த லட்சக்கணக்கான பக்தர்களின் அரோகரா கோஷத்துடன் சூரபத்மனை வதம் செய்தார் சுவாமி ஜெயந்திநாதர். | படங்கள்: என்.ராஜேஷ்
 

பழனி தண்டாயுதபாணி சுவாமி மலை கோயிலில் நடந்த சூரசம்ஹாரம் நிகழ்வு. | படங்கள்: நா. தங்கரத்தினம்.

மருதமலை முருகன் கோயிலில் நடந்த சூரசம்ஹாரம் நிகழ்வு. | படங்கள்: ஜெ.மனோகரன்

மதுரை திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்த சஷ்டி திருவிழாவின் ஆறாம் நாளான இன்று சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடைபெற்றது. | படங்கள்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி.

மதுரை அழகர்கோயில் சோலைமலை முருகன் கோயிலில் நடந்த சூரசம்ஹாரம் நிகழ்வு. | படம்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி.

SCROLL FOR NEXT