Vaikashi Visakam - Madurai Thiruparangundram Devotees Album
ஆன்மிகம்
வைகாசி விசாகம்: மதுரை திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் நேர்த்திக்கடன் | ஆல்பம் by எஸ்.கிருஷ்ணமூர்த்தி
Author : செய்திப்பிரிவு
வைகாசி விசாகத்தை முன்னிட்டு மதுரை முதல் படை வீடான திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் பரவ காவடி, பூக்காவடி, பால் குளம் எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினார்கள். படம்: எஸ். கிருஷ்ணமூர்த்தி