Chitrai Festival Flag Hoisting at Madurai Meenakshi Amman Temple - Photo Gallery 
ஆன்மிகம்

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சித்திரை திருவிழா கொடியேற்றம் - புகைப்படத் தொகுப்பு

Author : செய்திப்பிரிவு
மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் சித்திரை திருவிழா இன்று (வெள்ளிக்கிழமை) காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. மீனாட்சி அம்மன் மற்றும் சுந்தரேஸ்வரர், பிரியாவிடை சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். | படங்கள்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி
SCROLL FOR NEXT