Good Friday Christians Prayers in tamilnadu
புனித வெள்ளிக்கிழமையை முன்னிட்டு கோவை பெரிய கடை வீதியில் சிலுவை பாதை சென்ற கிறிஸ்தவர்கள். | படங்கள்: ஜெ.மனோகரன்புனித வெள்ளியையொட்டி சேலம் குழந்தை இயேசு பேராலயத்தில் சிலுவை பாதை நிகழ்ச்சி நடந்தது. இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் பங்கேற்றனர். | படங்கள்: எஸ். குரு பிரசாத்