இஸ்லாமியர்களின் 5 முக்கிய கடமைகளில் ரமலான் நோன்பு ஒன்றாகும். ரமலான் மாதத்தின் முதல் பிறையின் அடிப்படையில் இஸ்லாமியர்கள் நோன்பு நோற்பார்கள்.அந்த வகையில் நேற்று (மார்ச் 12) ரமலான் மாத நோன்பு தொடங்கியது. இதையடுத்து இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இஸ்லாமியர்கள் நோன்பிருந்து, தொழுகை நடத்தினர். | படங்கள்: ரகு, நிசார் அஹமது, நஜீப், கிரி