thaipusam festival 
ஆன்மிகம்

வடலூர் தைப்பூச ஜோதி தரிசனப் பெருவிழா - புகைப்படத் தொகுப்பு by எம்.சாம்ராஜ்

Author : செய்திப்பிரிவு
கடலூர் மாவட்டம் வடலூரில் உள்ள சத்திய ஞான சபையில் கோலாகலமாக நடந்த தைப்பூச ஜோதி தரிசனப் பெருவிழாவில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.
டிரோன் கேமரா.வழியே வடலுார் ஜோதி முதல் தரிசன கூட்டத்தின் பிரமாண்டம்.
வடலூர் வள்ளலார் சத்திய ஞான சபையில் 153-வது தைப்பூச திருவிழாவை முன்னிட்டு ஏழு திரைக்கள் நிக்கி ஜோதி தரிசனம் காண்பிக்கப்பட்டது.
வடலூர் தைப்பூச ஜோதியை திரளான பக்தர்கள் தரிசித்தனர்.
வடலூர் தைப்பூச ஜோதி தரிசன பெருவிழாவில் அன்னதானம் வழங்கிய வெளிநாட்டை சேர்ந்த பெண் பக்தர்.
வடலூர் தைப்பூச ஜோதி தரிசனத்துக்குப் பின் எங்கு பார்த்தாலும் காலை அன்னதானம் வழங்கப்பட்டது நீண்ட வரிசையில் நின்று பக்தர்கள் உணவு அருந்தினர்.
அதிகாலை ஜோதி தரிசனத்தில் கலந்துகொண்ட முன்னாள் அதிமுக அமைச்சர் எம்.சி.சம்பத்
SCROLL FOR NEXT