ஆன்மிகம்

திருவையாறு ஐயாறப்பர் கோயில் அப்பர் கயிலைக் காட்சி விழா - புகைப்படத் தொகுப்பு

Author : செய்திப்பிரிவு
திருவையாறு ஐயாறப்பர் கோயிலில் புதன்கிழமை இரவு நடைபெற்ற அப்பர் கயிலைக் காட்சி விழாவில் அப்பருக்கு ஐயாறப்பர் கயிலாய காட்சி கொடுக்கும் வைபவம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். | படங்கள்: ஆர்.வெங்கடேஷ்
SCROLL FOR NEXT