குன்றத்தூரில் 1,508 பால்குடம் ஊர்வலம் - புகைப்படத் தொகுப்பு
Author : செய்திப்பிரிவு
குன்றத்தூர் பொன்னியம்மன் கோயில் ஆடிப்பூரத் திருவிழாவை முன்னிட்டு 1,508 பால்குடம் எடுக்கும் விழா வெள்ளிக்கிழமை நடந்தது. இதில் ஏராளமான பெண் பக்தர்கள் கலந்து கொண்டு பால்குடம் ஏந்தி வந்தனர். | படங்கள்: எம்.முத்துகணேஷ்