ஆன்மிகம்

தமிழகத்தின் திருப்பதி ஒப்பிலியப்பன் கோவில் கும்பாபிஷேகம் - புகைப்படத் தொகுப்பு

Author : செய்திப்பிரிவு
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே ஒப்பிலியப்பன் கோவில், தமிழகத்தின் திருப்பதி என போற்றப்படும் திருவிண்ணகரப்பன் பூமிதேவி நாச்சியார் சமதே வேங்கடாசலபதி கோவிலில், 14 ஆண்டுகளுக்கு பிறகு, வெகு விமர்சையாக இன்று கும்பாபிஷேகம் நடந்தது. இதில் மூலவர் சன்னதியில் உள்ள கலசத்திற்கு புனித நீர் ஊற்றப்பட்டது. | படங்கள் - ஆர்.வெங்கடேஷ்
SCROLL FOR NEXT