சமயபுரம் மாரியம்மன் கோயில் சித்திரை தேர்த் திருவிழாவையொட்டி திருத்தேரை வடம் பிடித்து இழுத்த பக்தர்கள். | படங்கள் : ஜி.ஞானவேல்முருகன்தேரில் எழுந்தருளிய அம்மன்தேருக்கு முன்னால் அம்மன் வேடமிட்டு வந்தவர்கள்.தேர்த் திருவிழாவையொட்டி சமயபுரம் சாலை முழுவதும் பக்தர்கள் கூட்டம்.