கிருஸ்தவர்களின் தவக்காலத்தையொட்டி, இயேசு சிலுவையில் அறைந்த தினத்தை புனித வெள்ளியாக கடைபிடித்து வருகின்றனர். கோவை உக்கடம் அருகே உள்ள புனித செபஸ்டியர் ஆலய பங்கு மக்கள் இன்று பெரியகடை வீதியில் உள்ள புனித மைக்கேல் ஆலயத்தில் இருந்து சிலுவையை சுமந்தபடி ஊர்வலமாக சென்றனர். | படங்கள்: ஜெ. மனோகரன்