ஆன்மிகம்

மாசி மகம்: புதுவை வைத்திக்குப்பம் கடற்கரையில் தீர்த்தவாரி -- புகைப்படத் தொகுப்பு

Author : செய்திப்பிரிவு
மாசி மகத்தையொட்டி புதுச்சேரி வைத்திக்குப்பம் கடற்கரையில் நடைபெற்ற கடல் தீர்த்தவாரியில் 100-க்கும் மேற்பட்ட கோயில்களில் வந்திருந்த உற்சவ மூர்த்திகளுக்கு தீர்த்தவாரி நடந்தது. | படங்கள்: எம்.சாம்ராஜ்
செஞ்சி ரங்கநாதர், தீவனூர் பொய்யாமொழி விநாயகர், மைலம் முருகன் மற்றும் புதுச்சேரியிலிருந்து ஸ்ரீ அங்காளபரமேஸ்வரி, லாஸ்பேட்டை சிவசுப்பிரமணியர், கவுசிக பாலசுப்பிரமணியர் உள்ளிட்ட கோயில்களில் இருந்து உற்சவமூர்த்திகள் வைத்திக்குப்பம் கடற்கரைக்குக் கொண்டுவரப்பட்டு கடல் தீர்த்தவாரி நடைபெற்றது. இந்நிகழ்வில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.
SCROLL FOR NEXT