ஆன்மிகம்

கச்சத்தீவு புனித அந்தோணியார் திருவிழா - புகைப்படத் தொகுப்பு

Author : செய்திப்பிரிவு
கச்சத்தீவில் கொடியேற்றத்துடன் தொடங்கிய புனித அந்தோணியார் திருவிழா. இந்த ஆண்டு திருவிழாவில் இந்திய பக்தர்கள் சுமார் 2,400 பேர் கலந்து கொண்டுள்ளனர். இதற்காக, ராமேசுவரத்திலிருந்து 60 விசைப்படகுகளும், 12 நாட்டுப் படகுகளும் பயன்படுத்தப்பட்டன. | படங்கள்: எல்.பாலச்சந்தர்
SCROLL FOR NEXT