Vijay's TVK conference photo album 
அரசியல்

வி.சாலையில் திரண்ட தவெக தொண்டர் படை: புகைப்பட தொகுப்பு

Author : செய்திப்பிரிவு

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் நடைபெறும் தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநாட்டில் பங்கு பெற பல்வேறு பகுதிகளிலிருந்து இளைஞர்கள் வந்ததினால் சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலை போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதனால் நீண்ட துாரம் அணிவகுத்து நிற்க்கும் வாகனங்கள். 

படங்கள்.எம்.சாம்ராஜ்

தருமபுரி மாவட்டம் பென்னாகரத்திலிருந்து இரண்டு கால்களை இழந்த மணி என்பரை மாநாட்டை பார்வையிட துாக்கி வரும் சக நண்பர்கள். 

மாநாட்டு பந்தல் முகப்பு தோற்றம்

திறந்த வெளி வேனில் நடனமாடி வரும் தொண்டர்கள்

கார்கள் நிறுத்துமிடம் முழுவதும் 11மணிக்கே நிரம்பிட்ட விட்ட நிலையில் மற்ற வாகனங்கள் சாலையிலேயே நின்றுள்ளது.

SCROLL FOR NEXT