Rahul Gandhi filing nomination in Raebareli - Photo gallery 
அரசியல்

ரேபரேலியில் ராகுல் காந்தி வேட்புமனு தாக்கல் - புகைப்படத் தொகுப்பு

Author : செய்திப்பிரிவு
உத்தரப் பிரதேசத்தின் ரேபரேலி தொகுதியில் போட்டியிட காங்கிரஸ் முக்கியத் தலைவர் ராகுல் காந்தி வேட்புமனு தாக்கல் செய்தார். அப்போது மல்லிகார்ஜுன கார்கே, சோனியா காந்தி, பிரியங்கா காந்தி, ராபர்ட் வதேரா ஆகியோர் உடனிருந்தனர்.
SCROLL FOR NEXT