EPS casting his vote for the Lok Sabha election - Photo Story
அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி தனது சொந்த கிராமமான எடப்பாடி அருகே உள்ள சிலுவம்பாளையத்தித்தில் அமைக்கப்பட்டிருந்த வாக்குப்பதிவு மையத்தில் தனது குடும்பத்தினருடன் வரிசையில் நின்று வாக்களித்தார். | படங்கள்: எஸ்.குரு பிரசாத்