மின் கட்டண உயர்வுக்கு எதிராக அதிமுக ஆர்ப்பாட்டம் - புகைப்படத் தொகுப்பு
Author : செய்திப்பிரிவு
தமிழகத்தில் மின் கட்டண உயர்வை கண்டித்தும், மின் கட்டண உயர்வை உடனடியாக திரும்பப் பெற வலியுறுத்தியும் அதிமுக சார்பில் இன்று (செப்.16)ஆர்பாட்டம் நடந்தது. | படங்கள்: எம்.கோவிந்தன், சிவ சரவணன்