அரசியல்

குடியரசு துணைத் தலைவர் தேர்தல் வாக்குப் பதிவு - சிறப்பு புகைப்படத் தொகுப்பு

Author : செய்திப்பிரிவு
குடியரசு துணைத் தலைவர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு டெல்லியில் நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற்றது. இதில், ஆளும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் ஜெகதீப் தன்கரும், எதிர்க்கட்சிகள் சார்பில் மார்கரெட் ஆல்வாவும் போட்டியிடுகின்றனர். மாநிலங்களவையில் தேர்வு செய்யப்பட்ட உறுப்பினர்களும், நியமன உறுப்பினர்களும், மக்களவை உறுப்பினர்களும், நியமன உறுப்பினர்களும் வாக்களித்தனர். படங்கள்: அருண் சர்மா, சபாஸ் கான்
SCROLL FOR NEXT