அரசியல்

இந்து, முஸ்லிம் ஒற்றுமையை பறைசாற்றிய ஊர்வலம் - புகைப்படத் தொகுப்பு

Author : செய்திப்பிரிவு
கடந்த சில நாட்களாகவே டெல்லி ஜஹாங்கிர்புரி இந்து, முஸ்லிம் மோதலின் அடையாளமாக பேசப்பட்ட நிலையில் அப்பகுதி வாழ் இந்து, முஸ்லிம் மக்கள் இணைந்து ஞாயிற்றுக்கிழமை மேற்கொண்ட மூவர்ணக் கொடி ஊர்வலம் மத நல்லிணக்கத்தின் அடையாளமாக மாறியுள்ளது. | படங்கள்: ஷிவ் குமார் புஷ்பாகர்
SCROLL FOR NEXT