அரசியல்

ஹிஜாப் தடையை கண்டித்து கர்நாடகாவில் பல இடங்களில் கடைகள் அடைப்பு - புகைப்படத் தொகுப்பு

Author : செய்திப்பிரிவு
ஹிஜாப் தடையை கண்டித்து கர்நாடகாவில் முழு அடைப்பு போராட்டத்துக்கு முஸ்லிம் அமைப்புகளின் கூட்டமைப்பு விடுத்திருந்த அழைப்பை அடுத்து, மாநிலம் முழுவதும் பல இடங்களில் கடைகள் அடைக்கப்பட்டிருந்தன.
SCROLL FOR NEXT