அரசியல்

செங்கோல்.. ஆரவார வாழ்த்து: பதவியேற்ற மேயர்கள்

Author : செய்திப்பிரிவு
கோவை மாநகராட்சி மேயராக ஏ.கல்பனா பொறுப்பேற்றார். படம்:ஜெ.மனோகரன்.
வேலூர் மாநகராட்சி மேயராக ஒருமனதாக சுஜாதாவை தேர்ந்தெடுக்கப்பட்டதாக மாநகராட்சி ஆணையர் அசோக்குமார் அறிவித்து மேயர் இருக்கையில் அமர வைத்தார். படம்: வி.எம்.மணிநாதன்.
வேலூர் மாநகராட்சி துணை மேயராக ஒருமனதாக சுனில்குமார் தேர்ந்தெடுக்கப்பட்டதாக மாநகராட்சி ஆணையர் அசோக்குமார் அறிவித்து துணைமேயர் இருக்கையில் அமர வைத்தார். அருகில், மேயர் சுஜாதா. படம்: வி.எம்.மணிநாதன்.
மதுரை மேயருக்கு நிதியமைச்சர் பி டி ஆர் பழனிவேல் ராஜன் பாராளுமன்ற உறுப்பினர் வெங்கடேசன் மற்றும் மாநகராட்சி ஆணையாளர் கார்த்திகேயன் செங்கோல் கொடுத்து வாழ்த்து தெரிவித்தனர். படம்: எஸ். கிருஷ்ணமூர்த்தி
வேலூர் மாநகராட்சி மேயராக பதவியேற்ற சுஜாதாவிற்கு செங்கோல் வழங்கி வாழ்த்து தெரிவித்து பேசிய அமைச்சர் துரைமுருகன். அருகில், துணை மேயர் சுனில், நாடாளுமன்ற உறுப்பினர் கதிர் ஆனந்த், சட்டப்பேரவை உறுப்பினர்கள் நந்தகுமார், கார்த்திகேயன், மாநகராட்சி ஆணையர் அசோக்குமார் உள்ளிட்டோர். படம்: வி.எம்.மணிநாதன்.
SCROLL FOR NEXT