பேசும் படங்கள்

கேரள மழை பாதிப்புகள் - புகைப்படத் தொகுப்பு

Author : செய்திப்பிரிவு
கேரளாவின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருவதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது. மழை காரணமாக இடுக்கி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. | படங்கள்: துளசி கக்கட், முஸ்தஃபா, விபு, மஹின்ஷா.
SCROLL FOR NEXT