பேசும் படங்கள்

முள்ளிவாய்க்கால் நினைவு தினம் | இலங்கையில் தமிழர்களும் சிங்களர்களும் இணைந்து அஞ்சலி - புகைப்படத் தொகுப்பு

Author : செய்திப்பிரிவு
முள்ளிவாய்க்கால் நினைவு தினம் அனுசரிப்பு | தொகுப்பு: எஸ்.முஹம்மது ராஃபி
முள்ளிவாய்க்காலில் நினைவுச் சுடர் ஏற்றப்படுகிறது.
முள்ளிவாய்க்காலில் நடைபெற்ற அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களில் ஒரு பகுதி.
முள்ளிவாய்க்காலில் நடைபெற்ற அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சியில் உறவை பறிகொடுத்த தாய்.
முள்ளிவாய்க்காலில் நடைபெற்ற அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சியில் உறவை பறிகொடுத்த தாய்மார்கள்.
முள்ளிவாய்க்காலில் நடைபெற்ற அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சியில் உறவை பறிகொடுத்த தாய்
யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்ச்சி
யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்ச்சி
யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்ச்சி
கொழும்புவில் உள்ள காலிமுகத் திடலில் நடைபெற்ற முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்ச்சி
கொழும்புவில் உள்ள காலிமுகத் திடலில் நடைபெற்ற முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்ச்சி
கொழும்புவில் உள்ள காலிமுகத் திடலில் நடைபெற்ற முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்ச்சி
கொழும்புவில் உள்ள காலிமுகத் திடல் கடலில் நடைபெற்ற மலரஞ்சலி.
SCROLL FOR NEXT