சென்னையின் புதிய சுற்றுச்சூழல் பூங்காவாக மாறும் கடப்பாக்கம் ஏரி! - 'ப்ளான்' ஆல்பம்
Author : செய்திப்பிரிவு
மணலி மண்டலம் 16வது வார்டில் 135 ஏக்கர் பரப்பளவில் உள்ள கடப்பாக்கம் ஏரியை தூர்வாரி ரூ. 55.34 கோடி செலவில் சீரமைத்து சுற்றுச்சூழல் பூங்காவாக மாற்ற சென்னை மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. இதில் வரவுள்ளள பல வசதிகளின் மாதிரி புகைப்பட தொகுப்பு