பேசும் படங்கள்

சென்னை, அண்ணா சாலை தீ விபத்து! - புகைப்படத் தொகுப்பு: சி.சூரியப் பிரகாஷ்

Author : செய்திப்பிரிவு
தீ விபத்து ஏற்பட்ட கட்டிடம்
பற்றி எரியும் தீயைக் கட்டுக்குள் கொண்டுவர முயலும் தீயணைப்புக் காவலர்
இராட்சத இயந்திரம் மூலம் மக்களை மீட்கும் வீரர்கள்
பாதுகாப்பு அம்சங்களுடன் மீட்புப் பணிக்குத் தயாராகும் வீரர்கள்
சுவாசக் கருவிகளைப் பொருத்திக் கொண்ட தீயணைப்பு வீரர்கள்
மீட்புப் பணிக்கு ஆயத்தமான தீயணைப்பு வீரர்கள்
கட்டிடத்தின் மேலிருந்து கண்காணிக்கும் காவலர்கள்
தீயணைப்பு வீரருக்கு உதவி செய்யும் காவலர்
பாதுகாப்பு அம்சங்களைத் தூக்கிச் செல்லும் மீட்புக் காவலர்கள்
இராட்சத இயந்திரத்தை இயக்கும் காவலர்
SCROLL FOR NEXT