பேசும் படங்கள்

சென்னை அண்ணா சாலையில் அடுக்குமாடிக் கட்டிடத்தில் தீ விபத்து | படங்கள்: ந.செல்வ முருகன்

Author : செய்திப்பிரிவு
தீ விபத்து ஏற்பட்ட கட்டிடம்
விரைந்து வந்த தீயணைப்புத்துறை வாகனம்
முதலுதவி செய்வதற்குத் தயாராக இருந்த செவிலியர்கள்
மீட்புப் பணியில் சென்னை மாநகரக் காவல்துறை
துரிதமாகச் செயல்பட்ட தீயணைப்புத் துறையினர்
தீ விபத்தைப் பதிவு செய்யும் பத்திரிகையாளர்கள்
3-வது மாடியில் தீயை அணைக்கப் போராடிய தீயணைப்பு வீரர்கள்
SCROLL FOR NEXT